Search This Blog

Thursday, May 18, 2017

நேரத்தின் முக்கியத்துவம்


நேரத்தின் முக்கியத்துவம்
அருட்கொடைகளைஅலட்சியமாக கருதாதீர்கள்
Ø             மனிதன் 2விடயத்தை அலட்சியமாக கருதப்படுகிறது. ஓய்வானநேரம்,உடல் அரோக்கியம்ன.
Ø             நேரம் என்பதுமழைதுளியைபோன்றது
Ø             தன்னக்காகமட்டும்,சமூகத்திற்காக
Ø             ஐஸ் கட்டியைபோல் கரைந்துவிடும்
Ø             நேரத்தைபற்றிகவணக்குறைவு
Ø             காலத்தைதிட்டாதீர்கள்
Ø             உடல் ஆராக்கியம் இல்லாவிட்டால் இவ்வுலகத்தில் மட்டும் ஆனால் நேரத்தை தவறவிட்டவர்கள் இருவுலகத்தில் நஷ்டம்.
Ø             விடுமுறை என்பது அடிக்கடி வருவது கிடையாது.
Ø             விபத்து ஏற்படுவது சில நிமிடம்
நேரத்தை பற்றி அல்குh;ஆன்
Ø             காலத்தின் மீது சத்தியமாக
Ø             இரவு மீதுசத்தியமாக
Ø             பிற்பகல் மீது சத்தியமாக
Ø             சூரியன் மீது சத்தியமாக
Ø             அதிகாலையின் மீது சத்தியமாக
Ø             நட்சத்திரன் மீது சத்தியமாக

நேரமும் இஸ்லாத்தின் கடமைகளும்
Ø             ஈமான் ஒவ்வொருநிமிடம் பற்றிசிந்தனை
Ø             தொழுகை நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது
Ø             ஜுமுஆ ஒவ்வொருவாரம் பற்றிசிந்தனை
Ø             நோன்பு மாதம் பற்றி சிந்தனை
Ø             ஜகாத் வருடத்தை பற்றி சிந்தனை
Ø             ஹஜ் வாழ்க்கை பற்றி சிந்தனை
Ø             சுவர்க்கவாதிகளின் கவலை நேரம்
Ø             நேரம் என்பது ஒரு அமானிதம் கேள்வி உண்டு
Ø             நேரம் என்பது வாளைப் போல் கூர்மை
Ø             நேரம் என்பது தீனார் திர்ஹம் விட முக்கியம்
Ø             ஒரு நாள் கடந்தால் வாழ்கை கடந்துவிட்டது
Ø             காலம் தான் வாழ்கை
Ø             பணத்தை செலவு செய்தால் பணம் இல்லாமல் போய் விடும் நேரத்தை வீனடித்தால் வாழ்கை வீனடித்து விட்டாய்
Ø             மனிதனே தள்ளிப் போடும் மனப்பான்மையை எச்சரிக்கையாக இரு நீ இருப்பது இன்று, நாளை, இல்லை நற்காரியத்தை உடனே செய்
நேரத்தை நற்காரியத்திற்காக ஓதுக்கு
Ø             அல்லாஹ்விற்காக நேரத்தைசெலவுசெய்
Ø             தாய், தந்தையுடன் பேச நேரத்தைசெலவு
Ø             உறவினர்களைசந்திக்கநேரத்தைசெலவு
Ø             மார்க்கசட்டங்கள் கற்றுகொடுங்கள்
Ø             பாவமன்னிபிற்காக நேரத்தை செலவு செய்
Ø             குர்ஆன் ஓத நேரத்தை செலவு செய்
Ø             தொழுகை முன்பு மஸ்ஜித் செல்
Ø             வீட்டில் ஒளு செய் சிறப்பு
Ø             நலம் விசாரிக்க செல்லுவதின் சிறப்பு
Ø             அல்லாஹ் பாதையில் செல்வதின் ,
Ø             உம்ரா செல்வதின்; சிறப்பு
கோடை காலத்தில் தீயபழக்கம்
Ø             சிக்ரேட் குடிப்பது,அதிகநேரம் விளையாட்டு
Ø             பணத்தை வீன்விரயம் செய்வது
Ø             தீயநண்பர்கள் சுற்றிதிரிவது
கோடைகாலத்தில் நல்லபழக்கம்
Ø             அல்லாஹ்வின் பாதையில் செல்வது
Ø             மார்க்க சட்டம் கற்று கொள்ளவது
Ø             வியாபாரத்தில் செலவு செய்வது
Ø             விடுபட்ட தொழுகை கலா செய்வது
அன்றைய நேரம்
Ø             ஸகராத்தின் நேரம் நல்லோர்தீயோர்நிலை
Ø             மஹ்ஷர் மைதானம்
Ø             மீஸான் தராசுஎடைபோடும் நேரம்

Ø             அல்லாஹ்விடம் கேட்பது நேரம்

No comments:

Post a Comment