Search This Blog

Wednesday, July 19, 2017

மக்தபின் முக்கியத்துவம்

மக்தபின் முக்கியத்துவம்
மனிதன் மரணித்து விட்டால் 3 தவிர
1. பயனுல்ல கல்வி
2. தர்மம்
3. ஸாலிஹான குழந்தைகள்

காலத்திற்கு கேற்ப முயற்சி தேவை
இன்றைய காலத்தில் அதி முக்கியம் உலக கல்வ்p
ஓவ்வொரு குழந்தையும் முஸ்லிமாக பிறக்கிறது
நாம் முதலிடம் கொடுக்க மார்க்கல்வியே
மார்கல்வி இருந்தால் அனைத்து துறை வெற்றி
அல்லாஹ்வை தூதரையும் பற்றி தெரியும்
பெற்றோர், கணவர் கடமைகள் உரிமைகள்
சொர்க்;கம்ஃ நரகம் கப்ரு மஹ்ஷர் தெரியும்
உயர் அதிகாரியாக இருந்தாலும் மார்க்கத்தின் பற்றி தெளிவு இல்லை

பதில் தயாரா?
வயது எப்படி? வாளிபம் எப்படி?
சம்பாத்தியம் எப்படி? செலவு எப்படி?
 கற்ற அறிவு எப்படி

கல்வி கற்பதின் சிறப்புகள்
உங்களில் மகச்சிறந்தவர் கற்பது கற்று கொடுப்பது
திருக்குர்ஆனில் முதல் வசனமே கல்வி
ஒவ்வொரு முஸ்லிமின் மீது மார்க்க கல்வி கற்பது கட்டாய கடமை
மார்க்க கல்வி இல்லாத வீடு கூறை இல்லாத வீட்டை போல்
தொழுகை சட்டம் தெரியாமல் உலக கல்வி கற்பது மிகப் பெரிய குற்றம்
நபிமார்களின் சொத்து கல்வி
மார்க்கல்வி அடைந்து கொள்வதற்காக நடந்து சென்றால் சுவனத்தின் வழியை நடக்கச் செய்கிறான்
 காலையில் யார் மஸ்ஜித் செல்வாரோ ஈமான் கொடி ஏந்தி செல்கிறாரோ
யார் மஸ்ஜிதை விரும்புகிறாரோ அல்லாஹ் அவர்களை விரும்புகிறான்
மஸ்ஜித் கல்வி கற்கவோ கற்பிக்கவோ வந்தால் ஹஜ் செய்த கூலி கிடைக்கும்

மார்க்க கல்வி பற்றி சதி
லாட்டு மெக்காலோ:      முஸ்லிம்களை வெளியேற்ற கல்வி சிந்தனை மாற்ற வேண்டும். ளுழ வாயவ பநநெசயவழைn அயல சயளைந றாiஉh ளை ஐனெயைn in டிசைவா  யனெ நுபெடiளா in வாழரபாவ
அமெரிக்க எழுத்தாளது ஜான் டேவி
னநஅழஉசயஉல யனெ நனரஉயவழைn என்ற நூலில் ஒரு சமுதாயத்தின் மாற்றம் குழந்தையின் கல்வியின் மூலமே மாற்றம் முடியும்

மார்க்க கல்வி இல்லை என்றால்
அபுல் ஹஸன் அலி நத்வி
எந்த பகுதியில் மக்தப் மதரஸா நடைபெறவில்லை  அங்கு முர்தத் நடைபெறும்

மௌலானா ரூமி (ரஹ்)
ஸ்பெயின் தோல்விக்கு மிக முக்கியமான காரணம் மக்தப் மதரஸா இல்லாமல் போனது

மார்க்க கல்வி இல்லை என்றால் மார்க்கம் விளக்கம் தெரியாது
மார்கத்தை விட்டு வெளியேற்றம்
பாவத்தின் தூன்டுகோள்
உலக கல்வி நேரம் பணம் செலவு செய்கிறோம்?
அல்லாஹ்வின் பயம் இருக்காது
அல்லாஹ்வை பற்றியும் தூதரை பற்றி தெரியாது

சிறு வயதில் கல்வியாளர்கள்
இமாம் ஷாபிஈ (ரஹ்) 9 வயதில் குர்ஆன் ஹதீஸ் மனனம்
குத்புத்தீன் (ரஹ்) 3 வயதில் சுமார் 10 ஜுஸவு
முகைதீன் அப்துல் காதர் சிறு வயதில் பல ஜுஸ்வு

No comments:

Post a Comment