Search This Blog

Monday, September 4, 2017

ஹஜ் பெருநாள் தினம் இஸ்லாமும் மனிதநேயமும்





ஹஜ் பெருநாள் தினம்
 இஸ்லாமும் மனிதநேயமும்
xU K/kpdpd; rpwg;Gfs;
وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آَيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
,iz itf;Fk; Mz; cq;fSf;Ff; ftHr;rpA+l;Lgtdhf ,Ue;j NghjpYk;>
xU K/kpdhd mbik mtidtpl Nkyhdtd;;,tHfs;>
cq;fis euf neUg;gpd; gf;fk; miof;fpwhHfs;;. Mdhy; my;yh`;Nth jd; fpUigahy; RtHf;fj;jpd; gf;fKk;> kd;dpg;gpd; gf;fKk; miof;fpwhd;;. kdpjHfs; gbg;gpid ngUtjw;fhf jd; trdq;fis mtd; njspthf tpsf;Ffpwhd;.

أَفَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًا لَا يَسْتَوُونَ

18.vdNt> (mj;jifa) K/kpdhdtH (tuk;G kPwpa) ghtpiag; Nghy; Mthuh? (,UtUk;) rkkhf khl;lhHfs;.
mg+ %]h my;m\;mhP(uyp) mwptpj;jhH ,iw ek;gpf;ifahsHfs; xUtUf;nfhUtH (xj;Jiof;Fk; tp\aj;jpy;) xU fl;llj;ijg; Nghd;wtHfs; MtH. fl;llj;jpd; xU gFjp kw;nwhU gFjpf;F tY NrHf;fpwJ vd;W  ,iwj;J}jH(]y;) mtHfs; $wpdhHfs;. gpwF jk; if tpuy;fis xd;Nwhnlhd;W Nfhj;Jf; fhz;gpj;jhHfs;.
,iwj;J}jH (]y;) mtHfs; $wpdhHfs; xUtUf;nfhUtH fUizGhptjpYk;> md;G nrYj;JtjpYk;> ,uf;fk; fhl;LtjpYk; (cz;ikahd) ,iwek;gpf;ifahsHfis XH cliyg; Nghd;W eP fhz;gha;. (clypd;) XH cWg;G RftPdkile;jhy; mjDld; kw;w cWg;GfSk; (NrHe;J nfhz;L) cwq;fhky; tpopj;Jf; nfhz;bUf;fpd;wd. mj;Jld; (cly; KOJk;) fha;r;rYk; fz;LtpLfpwJ. ,ij Emkhd; ,g;D g\PH(uyp) mwptpj;jhH.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஆதமுடைய மகனே நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை என்று கூறுவான். அறிவிப்பவர் : அபூஹ ýரைரா (ர)நூல் : முஸ்ம் (4661)
பாதையில் கிடக்கும் இடையூறு அளிக்கும் பொருட்களை அகற்றுவது ஈமானில் ஒரு பகுதி
இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும் அல்ஹஷ்ர் என்ற அத்தியாயத்திலுள்ள நம்பிக்கையாளர்களே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளதை என்பதை கவனத்திற்கொள்ளட்டும். அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள் எனும் (59.18)வது
வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி) னார்கள்.
அப்போது பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் (தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்.) உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிருந்தும் வெள்ளிக்காசுகளிருந்தும் ஆடைகளிருந்தும் ஒரு ஸாஉ கோதுமையிருந்தும் ஒரு ஸாஉ பேரித்தம்பழத்திருந்தும் தர்மம் செய்தார்கள்.
அப்போது அன்சாரிகளில் ஒருவர் பை (நிறையப் பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது. ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப்பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் பொன்னைப் போன்று மின்னிக்கொண்டிருப்பதையும் கண்டேன்.ஜரீர் பின் அப்தில்லாஹ் (ர) முஸ்ம் (1691)
எதிரிகளிடத்தில் மனிதநேயம்
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கள் தொழுகும் பள்ளிவாசல் நின்று கொண்டு சிறுநீர்கழிக்க ஆரம்பித்தார். இதைப்பார்த்த அவர்களது தோழர்கள் நிறுத்து நிறுத்து என்று கூறி தடுக்க முற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து அவர் சிறுநீர் கழிக்க இடையூராக இருக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள். அவர் சிறுநீர் கழித்து முடிக்கட்டும் என்று கூறிவிட்டு அனஸ் பின் மாக் (ர) நூல் : முஸ்ம் (429)
நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்த யூத சிறுவன் ஒருவன் நோயுற்றான். எனவே அவனைப் பற்றி நலம் விசாரிப்பதற்காக அவனிடத்தில் வந்து அவனுடைய தலைக்கு அருகில் அமர்ந்தார்கள். அனஸ் (ர) நூல் : புகாரி (1356)
இஸ்லாம் போரில் சிறுவர்களையும் பெண்களையும் கொல்லக்கூடாது என்று கட்டளையிடுகிறது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட ஒரு போரில் ஒரு பெண்மனி கொல்லப்பட்டுக்கிடந்தாள். எனவே நபி (ஸல்) அவர்கள் (போரில்) பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை விட்டும் தடைசெய்தார்கள். இப்னு உமர் (ர) புகாரி (3015)
தீங்கு செய்தோருக்கு மனிதநேயம்
நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.அல்குர்ஆன் (41 : 34)
.           ஒரு யூதப் பெண்மனி நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விஷம் தோய்க்கப்பட்ட ஆட்டை கொண்டு வந்து கொடுத்தாள். நபி (ஸல்) அவர்களும் அதை உண்டுவிட்டார்கள். இதையறிந்த சஹாபாக்கள் அப்பெண்மனியை நபியவர்களிடம் அழைத்து வந்து இவளை நாங்கள் கொன்றுவிடட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். அனஸ் பின் மாக் (ர) புகாரி (2617)
நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ர) அவர்களை வஹ்ஷீ என்ற கருப்புற நிற அடிமை கொன்றார். பெருமானாருக்கு விருப்பமாக இருந்த ஹம்ஸா (ர) அவர்களை கொலையுண்டதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உபைதுல்லாஹ் பின் அதீ (ரஹ்) புகாரி (4072)
அடிமைகளிடத்தில் மனிதநேயம்
நான் ஒருவரை (அவருடையத் தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி (ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) இவரது தாயாரைக் குறிப்பிட்டு நீர் குறை கூறினீரா? என்று கேட்டார்கள். பிறகு உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான். ஆகவே எவருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கின்றாரோ அவர் தன் சகோதரருக்கு தான் உண்பதிருந்து உண்ணத்தரட்டும். தான் உடுத்துவதிருந்தே உடுத்தத்தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலை பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படியே அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது நீங்கள் சுமத்தினால் (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள் என்று கூறினார்கள்.
அபூதர் (ர) புகாரி (2545)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டுவந்தால் அவர் அப்பணியாளனைத் தம்முடன் (உட்கார வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) உட்கார வைக்கவில்லையென்றாலும் அவருக்கு ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள் அல்லது ஒரு வாய் அல்லது இரு வாய்கள் கொடுக்கட்டும். ஏனெனில் அதைத் தயாரிக்க அந்தப் பணியாள் பாடுபட்டிருப்பார்.
அறிவிப்பவர் : அபூஹ ýரைரா (ர)நூல் : புகாரி (2557)
மக்களிடத்தில் மனிதநேயம்
. கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர் களையும் கொலை செய்தவர் போலாவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.
 அல்குர்ஆன் (5 : 32)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். ஜரீர் பின் அப்தில்லாஹ் (ர) புகாரி (7376)

இஸ்லாம் மனிதர்களிடம் நேயத்துடன் நடப்பதைப் போல மிருகத்திடமும் நேயத்துடன் நடக்கச் சொல்கிறது.

No comments:

Post a Comment