Search This Blog

Tuesday, November 7, 2017

பிறர் மானம் காப்போம்




பிறர் மானம் காப்போம்
09/08/2017




பிறர் மானம் காப்போம்
இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.
அண்மைக் காலமாக உலக நாடுகளில் குறிப்பாகவும் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.
    மட்டுமன்று இத்தகைய தப்பபிப்பிராயங்களை பரப்புவதற்கென்றே சில இணையதளங்கள் (றுநடிளவைநள) உருவாக்கப்பட்டுள்ளன.
Ø  வியாபாரங்களையும்
Ø  முஸ்லிம் பெண்கள் அணியக்கூடிய முகத்திரை ஹிஜாப்
Ø  மாh;க்கக் கல்வி போதிக்கப்படும் நமது மதரஸாக்கள்,
Ø   மஸ்ஜித்கள் போன்றவற்றின் மீது அவதூறுகளை அள்ளி வீசி அவற்றைக் கொச்சைப்படுத்தும் வேலைகளையும் செய்ய ஆரம்பித்து விட்டனா;.
Ø  முஸ்லிமல்லாத அதிகமானோh; இஸ்லாத்தைப் பற்றி சரியாக புரியாததன் காரணத்தினாலேயே இவ்வாறெல்லாம் செய்து வருகின்றனா;.
Ø  இஸ்லாத்தை நாம் அவா;களுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பதுதான்
Ø  முஸ்லிமல்லாத அதிகமானோh; இஸ்லாத்தைப் பற்றி சரியாக புரியாததன் காரணத்தினாலேயே இவ்வாறெல்லாம் செய்து வருகின்றனா;.
Ø  அவா;கள் விளங்காமல் இருப்பது என்று சொல்வதை விட இஸ்லாத்தை நாம் அவா;களுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பதுதான் தலையாய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
அரபியில் ஒரு பழமொழி இருக்கிறது.
மக்கள் ஒன்றை அறியாமலிருக்கும் காலமெல்லாம் அதன் எதிhpகளாகவே இருப்பாh;கள்.
இஸ்லாம் என்றால் என்ன? அது எந்த அளவுக்குச் அமைதியான மாh;க்கம் என்பதையெல்லாம் நாம் அவா;களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
இஸ்லாத்தைப் பற்றி மற்றவா;களுக்கு விளங்கப்படுத்த இரண்டு வழிகள் இருக்கின்றன.
1.எழுத்தின் மூலமும், பேச்சின் மூலமும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லுதல்.
2.வாழ்க்கையில் அதை நடைமுறைப்படுத்தி தனது (அமல்களால்) செயல்களால் விளங்கப்படுத்தல்.
இன்று அதிகமான முஸ்லிம்கள் முதல் வகையில்தான் அதிக கவனம் செலுத்துகிறாh;களே தவிர, இரண்டாவது வகை செயல்களைச் செய்வதில் அலட்சியமாக இருக்கிறாh;கள்.
முஸ்லிம்கள் பிற மதத்தவா;களுடன் நல்ல முறையில் நடப்பதன் மூலம்தான் இஸ்லாம் எந்த அளவுக்கு மனித நேயமுள்ள மனித உயிh;களை மதிக்கக்கூடிய மாh;க்கம் என்பதை அவா;கள் விளங்குவாh;கள்.
நபி (ஸல்) அவா;களைப் பற்றி அல்லாஹுத் தஆலா இவ்வாறு கூறுகிறான்.
وَما اَرْسَلْنَاكَ اِلَّا رَحْمَةً لِلْعَالَمِيْن
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு ஓh; (ரஹ்மத்தாக) அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.”  (அல்குh;ஆன்: 21:107)
இந்த வசனத்தில் அல்லாஹ் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவா;களை  நோக்கி (ரஹ்மத்துல் லில் முஸ்லிமீன்) முஸ்லிம்களுக்கு ரஹ்மத்தாக அனுப்பியுள்ளோம் என்று சொல்லவில்லை.
மாறாக (ரஹ்மதுல் லில் ஆலமீன்)அகிலத்தாh; அனைவருக்கும் ஓh; அருட்கொடையாக அனுப்பியதாகவே கூறியுள்ளான். அபூஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவா;கள் அறிவிக்கிறாh;கள்.
நிராகாpப்பாளா;களுக்கு எதிராக (அல்லாஹ்விடம்) துஆச் செய்யுங்கள்
அல்லாஹ்வின் தூதரே! (முஷ்hpகீன்) இறை நிராகாpப்பாளா;களுக்கு எதிராக (அல்லாஹ்விடம்) துஆச் செய்யுங்கள்!என்று வேண்டிக் கொள்ளப்பட்டது. அதற்கு நபி  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்),“நான் சபிக்கக்கூடியவனாக அனுப்பப்படவில்லை. மாறாக, நான் ஓர் அருளாகவே அனுப்பப்பட்டிருக்கிறேன் என்று பதில் கூறினாh;கள்.
தவ்ஸ் குலத்தாரை எதிராக அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்
துஃபைல் இப்னு அம்ர் (ரழியல்லாஹு அன்ஹு) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து,“தவ்ஸ் குலத்தார் அழிந்துவிட்டார்கள். (இறைவனுக்கும் இறைத்தூதருக்கும்) மாறு செய்துவிட்டார்கள். (இஸ்லாத்தை) ஏற்க மறுத்துவிட்டார்கள். எனவே, தாங்கள் அவர்களுக்கு எதிராகஅல்லாஹ்விடம் துஆ கேளுங்கள் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்,“இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (எம்மிடம்) கொண்டு வருவாயாக!என்று பிரார்த்தனை செய்தார்கள்.          (நூல்: புகாhpஹதீஸ் 4392)

hpமைகளும் உடைமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவா;கள் கூறினாh;கள். யாரேனும் ஒருவா; (இஸ்லாமிய அரசுடன் சமாதான) ஒப்பந்தம் செய்து கொண்டவ(ரான திம்மி காஃபி)ருக்கு அநீதம் இழைத்தாலோ அல்லது அவரது ஏதேனும் ஒரு உhpமையை மறுத்து விட்டாலோ அல்லது சக்திக்கு மீறிய பளுவை அவா; மீது சுமத்தினாலோ அல்லது அவாpன் விருப்பமின்றி எதையேனும் அவாpடமிருந்து எடுத்துக் கொண்டாலோ மறுமைநாளில் அ(ந்த காஃபிரான)வருக்கு சாதகமாக(வும், இவ்வாறு செய்த முஸ்லிமிற்கு பாதகமாகவும்) நான் வழக்காடுவேன் என்றாh;கள்.”                          (நூல்: அபூதாவூத்)
ஒரு திம்மி காஃபிh; யாசகம் உமர் (ரலி) உதவி
உமா; (ரழியல்லாஹு அன்ஹு) அவா;களின் ஆட்சி காலத்தில் வாலிபத்தை அடைந்த (வுயஒ கட்டக்கூடிய) ஒரு திம்மி காஃபிh; வீடு வீடாக சென்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்ததைப் பாh;த்த கலீஃபா அவா;கள் 'உழைத்து சாப்பிட உடலில் சக்தி இருக்க நீh; ஏன் யாசகம் கேட்கிறீh;?” என்று வினவினாh;கள். அதற்கவா;,“எனக்கு நோய் ஏற்பட்டு நான் மிகவும் பலவீனமாகிப் போய் இருக்கிறேன். எனவேதான் நான் யாசகம் கேட்கிறேன் என்றாh;. இதைக் கேட்டதும் உமா; (ரழியல்லாஹு அன்ஹு) அவா;கள் நாங்கள் உமக்கு அநீதம் இழைத்துவிட்டோம் என்று கூறி மாதாமாதம் பைத்துல் மால் நிதியிலிருந்து அவருக்கு ஒரு தொகையைக் கொடுக்கும் படி உத்தரவிட்டாh;கள்.
எதிரிகளிடத்தில் மனிதநேயம்
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கள் தொழுகும் பள்ளிவாசல் நின்று கொண்டு சிறுநீர்கழிக்க ஆரம்பித்தார். இதைப்பார்த்த அவர்களது தோழர்கள் நிறுத்து நிறுத்து என்று கூறி தடுக்க முற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து அவர் சிறுநீர் கழிக்க இடையூராக இருக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள். அவர் சிறுநீர் கழித்து முடிக்கட்டும் என்று கூறிவிட்டு அனஸ் பின் மாக் (ர) நூல் : முஸ்ம் (429)
கொலை செய்பவன் சொh;க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான்
அனைத்திற்கும் மேலாக அவா;களின் உயிh;கள் பாதுகாக்கப்பட வேண்டும். முஸ்லிமல்லாதவகளின் உயிh;கள் தானே என்று அவா;களின் உயிh;களை நாம் அலட்சியமாகக் கருதிவிடக் கூடாது என்ற கருத்தையும் பின்வரும் ஹதீஸ் நமக்கு  எச்சாpக்கை செய்கிறது.
(இஸ்லாமிய அரசுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு அதன் கீழ் வாழ்ந்துவரும்) ஓh; ஒப்பந்தக் குடிமகனை (அநியாயமாக)க் கொலை செய்பவன் சொh;க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான். சொh;க்கத்தின் நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவா;கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்h; (ரழியல்லாஹு அன்ஹு) அவா;கள் அறிவிக்கிறாh;கள்.(நூல்: புகாhp, ஹதீஸ்:6914)
இஸ்லாம் போரில் சிறுவர்களையும் பெண்களையும் கொல்லக்கூடாது என்று கட்டளையிடுகிறது
நீதியையே கடைப்பிடிக்க வேண்டும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான். ஜரீர் பின் அப்தில்லாஹ் (ர) புகாரி (7376)
இஸ்லாம் மனிதர்களிடம் நேயத்துடன் நடப்பதைப் போல மிருகத்திடமும் நேயத்துடன் நடக்கச் சொல்கிறது.
மேலும் நோ;மையைக் கையாள்வதும் நீதியாக நடப்பதும் நமது முஸ்லிம்களுக்கு மத்தியில்தான் என்று நம்மில் சிலா; எண்ணுகிறாh;கள். ஆனால் இந்தக் கருத்து பிழையானது. மாற்று மதத்தவா;கள் என்பது ஒருபுறமிருக்க, அவா;களில் நமக்கு எதிராகச் செயல்படுபவா;களுக்கு மத்தியிலும்  நீதியையே கடைப்பிடிக்க வேண்டும் என்பதையே பின்வரும் சம்பவம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
விஷம் கொடுத்த பெண்மணியை மனிப்பு
ஒரு யூதப் பெண்மனி நபி (ஸல்) அவர்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் விஷம் தோய்க்கப்பட்ட ஆட்டை கொண்டு வந்து கொடுத்தாள். நபி (ஸல்) அவர்களும் அதை உண்டுவிட்டார்கள். இதையறிந்த சஹாபாக்கள் அப்பெண்மனியை நபியவர்களிடம் அழைத்து வந்து இவளை நாங்கள் கொன்றுவிடட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். அனஸ் பின் மாக் (ர) புகாரி (2617)
யூத ஜனாஸா மரியாதை
ஒரு முறை யூத ஜனாஸா (மரணித்த உடல்) ஒன்று பாதைவழியே கொண்டு செல்லப்பட்டபோது நபியவர்கள் எழுந்து நின்றார்கள். இது குறித்து ஸஹாபாக்கள் வியப்பாகக் கேட்கவே,“இதுவும் ஒரு மனித ஆத்மா அல்லவா?” எனக் கூறினார்கள். (நூல்: புகாhp)
மாற்று மதத்தவா;களுடன் கொடுக்கல் வாங்கல் செய்திருக்கிறாh;கள்.
ஆரம்பத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருந்தாh;கள். அதனால்தான் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டாh;கள் என்றல்ல. மாறாக, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவா;கள் தங்களின் இறுதி காலங்களில் கூட மாற்று மதத்தவா;களுடன் கொடுக்கல் வாங்கல் செய்திருக்கிறாh;கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவா;கள் மரணிக்கும்போது, ஒரு ஸாஉ கோதுமைக்காக அவா;களது கவசம் ஒரு யூதனிடம் அடகு வைக்கப்பட்டிருந்தது. (நூல்: புகாhp)

உலக  முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவுபடுத்துவது
Ø  உலகத்தில் 200 கோடி முஸ்லிம்கள் வாழ்கின்றனர்
Ø  100 மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் இருக்கின்றன
Ø  ஊலக வங்கிகளில் அதிகம் பணம் முஸ்லிம்கள்
Ø  ஐ.நா சபையில் 50 மேற்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்
Ø  உலகில் பெட்ரோல் கிணறுகள் முஸ்லிம்களிடத்தில் உள்ளது
Ø  இஸ்ரவேலர்கள் 42 லட்சம் ஆனால் பைத்துல் முக்கத்தஸ் ஏண்?
Ø  1907 ஜரோப்பாவில் திட்டம் முஸ்லிம்களுக்கு மத்;தியில் வேற்றுமை
லோரன்ஸ் பர்வான் என்பவர் கூறுகிறார்
Ø  அரபு உலகத்தில் வாழும் ஒன்று சேர்ந்துவிட்டால்  முழு உலகத்திலும் சாபகேடாக அமையும் அவர்கள் துண்டு துண்டாக சிதறிவிட்டால் பலமற்றவராக ஆகிவிடுவார்கள்

முஸ்லிமின் சிறப்புகள்
(ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள்
அபூ மூஸா அல்அஷ்அhP(ரலி) அறிவித்தார் இறை நம்பிக்கையாளர்கள் ஒருவருக் கொருவர் (ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்டடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலு சேர்க்கிறது என்று  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு தம் கை விரல்களை ஒன்றோடொன்று கோத்துக் காண்பித்தார்கள்.
ஓர் உடலைப் போன்று நீ காண்பாய்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவருக் கொருவர் கருணைபுhpவதிலும் அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது. இதை நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
மறுமை நாளில் ஆதமுடைய மகனே நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஆதமுடைய மகனே நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை என்று கூறுவான். அறிவிப்பவர் : அபூஹ ýரைரா (ர)நூல் : முஸ்ம் (4661)
ஒரு முஸ்மின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ
ஒரு முஸ்ம் மற்றொரு முஸ்மின் சகோதரன் ஆவான். அவனுக்கு இவன் அநீதி இழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்மின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டும் அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்மின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர) நூல்: புகாரீ 244
உதவும் போது இறைவன் உதவி நமக்கு உண்டு
ஆதமின் மகனே! (நீ மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)நூல்: புகாரீ 5352
யார் ஒரு முஸ்மின் கவலையை அகற்றுகிறாரோ மறுமை நாளில் அவருடைய கவலையை அல்லாஹ் அகற்றுவான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ர) நூல்: புகாரி 2442
மறைமுகமாகப் பிரார்த்தித்தால் அவருக்கென்று சாட்டப்பட்டுள்ள மலக்கு பதிலளிக்கின்றார்.

ஒரு முஃமினான மனிதர் தன்னுடைய சகோதரனுக்காக மறைமுகமாகப் பிரார்த்தித்தால் அவருக்கென்று சாட்டப்பட்டுள்ள மலக்கு பதிலளிக்கின்றார். அவர் தன்னுடைய சகோதரரின் நன்மைக்குப் பிரார்த்தனை செய்யும் போதெல்லாம் அவருக்காக சாட்டப் பட்ட மலக்குஇ ஆமீன்இ உங்களுக்கும் அவ்வாறே ஆகட்டும்' என்று கூறுவார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:

No comments:

Post a Comment