Search This Blog

Tuesday, November 7, 2017

மழை அருளா? ஆபத்தா?


மழை
அருளா?
ஆபத்தா?
03/11/17



إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ  غَدًا وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَـمُوتُ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (34)
அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்
1.        epr;rakhf me;j (fpahk) Neuk; gw;wpa Qhdk; my;yh`;tplNk ,Uf;fpwJ;
2.        mtNd kioiaAk; ,wf;Ffpwhd;;
3.        ,d;Dk; mtd; fHg;gq;fspy; cs;stw;iwAk; mwpfpwhd;.
4.        ehis jpdk; jhk; (nra;tJ) rk;ghjpg;gJ vJ vd;gij vtUk; mwptjpy;iy;
5.        jhd; ve;j G+kpapy; ,wg;Nghk; vd;gijAk; vtUk; mwptjpy;iy. epr;rakhf my;yh`;jhd; ed;fwpgtd;; El;gk; kpf;ftd;.
6.         
உலகில் பலநாடுகளில் மழை
1.    உலகில் பலநாடுகளிலும் பலவேறு அளவுகளில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து வருகிறது.மழை அளவை பொதுவாக சென்டீமிட்டரில் கணக்கிடப்படுகாறது.  உலகின் பல பாலைவனங்களில் ஒவ்வறு ஆண்டும் 25 செமீ-க்கும் குறைவாகத்தான் மழை பெய்கிறது.இந்த இடங்களில் பகலில் வெப்பம் அதிகமாகவும் இரவில் குளிர் அதிகமாகவும் இருக்கும்.
2.    பொதுவாக பாலைவனங்களில் கள்ளிச் செடிகளே பெருமளவில் காணப்படுகின்றன.இந்த கள்ளிச் செடிகள் கடுமையான வறட்சியும் தாங்கி வளரும் திறன் உடையவை.
3.    சிலி நாட்டில் அமைந்துள்ள அடகாமா பாலைவனம் (Atacama Desert) மிகவும் விநோதமானது இந்த பாலை வனத்தில் எந்தத் தாவரமும் வளர்வதில்லை உலகிலேய மிகவும் வறட்சியான பகுதியாக இந்த பாலைவனம் கருதப்படுகிறது.மேலும் பல ஆண்டுகளாக மழையே பெய்வதில்லையாம். சுமார் 400 ஆண்டுகளாக மழை பெய்யாத இடமாக அடகாமா பாலைவனம் இருந்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகாறார்கள்.
4.    .நா .சபை 2011 ஆம் ஆண்டை சர்வதேச வன ஆண்டாக  அறிவித்துள்ளது.மழை பெய்வதன் மூலம் மட்டுமே  நாம் அதிகளவு நல்லதண்ணீரைப் பெறுகிறோம்மழை பெய்வதற்கு மூலகாரணமாக இருப்பது அடர்ந்த  வனப்பகுதிகள்தான்வனப்பகுதியின் முக்கியத்துவத்தை உணர்ந்த  நாம் பெரும்பாலும் நதியின் மூலமேதண்ணீரைப் பெறுகிறோம். நதியின் பிறப்பிடம் அருவிஅருவியின் பிறப்பிடம் மலை உச்சி. வனம் அதிகம் இருக்கும் மலை உச்சியில் ஒரு வகையான மண் உள்ளது. அந்த மண்அங்கு மண்ணில் விழும்இலைச் சருகுகளுடன்  இணைந்து  ஒரு புது வகையான மண்ணாக மாறி விடுகிறது. அந்த மண்ணின் சிறப்பு என்னவென்றால் எவ்வளவு மழை பெய்தாலும்அவ்வளவு மழைநீரையும் பிடித்து வைத்துக் கொள்கிறது. பிறகுபிடித்து வைத்த மழை நீரைசொட்டுச் சொட்டாக வெளிவிடுகிறது.
மழையின் அவசியம்
1.       நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. 
2.       . நீர் பற்றாகுறை குறைகிறது.
3.       .விவசாய நிலங்களில் மண் அரிப்பை தடுக்கிறது.
4.       நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் செலவு குறைகிறது
5.       மண்ணின் ஈரத்தன்மை காப்பாற்றப்படுவதால் விவசாயம் தடையின்றி நடைபெற உதவுகிறது.
6.       மழைநீர் சேமிப்பு பகுதியின் அருகிலுள்ள மரங்கள் மிக விரைவில் வளர்கின்றன
7.       பாலைவனபகுதிகள், தீவுகளில் மழைநீர் சேமிப்பு குடிநீருக்கு நல்ல ஆதாரம்.
8.       மனித வாழ்வில் தண்ணீர் மிக மிக முக்கியமானது உணவு இல்லாமல் கூட உயிர் வாழலாம் ஆனால் தண்ணீர் இல்லாமல் மனிதன் உயிர் வாழமுடியாது. எனவேதான் நபி ஸல் அவரகள் தண்ணீர் தர்மத்திற்கு அதிக முக்கியத்துவம் தந்தார்கள்.

மழை சேகரிப்பு
1.     பாலஸ்தீன் மற்றும் கீரிஸில் 4000 வருடங்களுக்கு முன்பே இந்த முறை வழக்கத்தில் இருந்தது. பழங்கால ரோம் நகரத்தில், குடியிருப்புகளில் தனித்தனியாக நீர்
2.     பெருகிவரும் கான்கிரீட் சாலைகளும் பிளாஸ்டிக் குப்பைகளும் மழை நீர், மண்ணுக்குள் ஊடுருவிச் செல்வதைத் தடுக்கின்றன. கூடுமானவரை பிளாஸ்டிக் கழிவுகளையும் மட்கும் தன்மையற்றக் கழிவுகளையும் மண் ணுடன் கலப்பதைத் தடுக்க வேண்டும்.
மழை எதனால் தடைபடும்
  இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருமுறை நபி அவர்கள் எங்களை நோக்கி, ஓ முஹாஜிரீன்களே! ஐந்து காரியங்கள் உள்ளன. அல்லாஹ் காப்பாற்றுவானாக! அவற்றில் நீங்கள் மூழ்கிவிட்டால் வேதனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். அவை:
1)
எந்த சமுதாயத்தில் விபச்சாரம் பகிரங்கமாக நடைபெறும் அளவிற்கு பரவலாகிவிடுமோ அப்போது முன்னால் கேள்விப்படாத காலரா போன்ற புதுமையான நோய்கள் பரவும்.
2)
அளவு, நிறுவைகளில் குறைபாடு செய்பவர்களுக்கு பஞ்சம், சிரமம் ஏற்படும். மேலும் அநியாயக்கார அரசன் சாட்டப்படுவான்.
3)
ஜகாத் கொடுக்காமல் தடுத்து வைத்துக் கொண்டால் வானிலிருந்து வரும் மழை அவர்களுக்கு தடுக்கப்படும். மிருகங்கள் மட்டும் இல்லையெனில் அவர்களுக்கு அறவே மழை பொழியாது.
4)
அல்லாஹ் மற்றும் அவனது தூதருடன் செய்து கொண்ட வாக்குறுதியை முறித்துவிட்டால் அவர்கள் மீது அல்லாஹ் விரோதிகளை சாட்டிவிடுவான். அவர்களிட முள்ளதை விரோதிகள் கைப்பற்றிக் கொள்வார்கள்.
5)
அல்லாஹ்வின் வேதத்தின்படி இல்லாமல் தங்களின் மனோ இச்சைபடி தலைவர்கள் தீர்ப்பு வழங்கினால் அல்லாஹ் அவர்களுக்கிடையே சண்டைகளை உண்டாக்கிவிடுவான். (இப்னுமாஜா)
  
நல்லடியார் ஒருவரின் தோட்டத்துக்காக மட்டும் மழை பெய்ததின் மர்மம்
நபி அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் காட்டுப்பகுதியில் இருக்கும்போது இன்னாரின் தோட்டத்திற்கு நீர் பொழிவாயாக என்ற சப்தத்தைக் மேகத்திலிருந்து கேட்டார். உடனே அந்த மேகம் அங்கிருந்து நகர்ந்து கருங்கற்கள் நிறைந்த பகுதியில் மழை கொட்டியது. உடனே அங்கிருந்த வாய்க்கால் ஒன்றில் அந்த தண்ணீர் நிரம்பி ஓடலாயிற்று . அம்மனிதர்அந்த தண்ணீரை பின் தொடர்ந்து சென்றார். அங்கு ஒருவர் தனது தோட்டத்தில் நின்று கொண்டு மண்வெட்டியால் அத்தண்ணீரைத் தன் தோட்டத்திற்குத் திருப்பிவிட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் அல்லாஹ்வின் அடியானே! உனது பெயர் என்ன? என்று கேட்டார், அதற்கு அவர் மேகத்தில் கேட்ட அதே பெயரைக் கூறினார். பின்பு அவர், அல்லாஹ்வின் அடியானே! எனது பெயரை ஏன்கேட்கிறீர்? என்று கேட்டார். அதற்கு அவர், இத்தண்ணீரைப் பொழிந்த மேகத்தில் இன்னாரின் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவாயாக! என்று உமது பெயரை குறிப்பிட்டு ஒரு சப்தத்தை நான் செவியேற்றேன்.
இத்தோட்டத்தில் (மழை பொழிய) நீர் என்னசெய்வீர்?எனக் கேட்டார். அதற்கு அந்த மனிதர், அது பற்றிக் கேட்டு விட்டதால் கூறுகிறேன். நான் இதிலிருந்து கிடைக்கும் விளைச்சலை மூன்று பாகங்களாகப் பிரித்து, அதில் ஒன்றை தர்மம் செய்து விடுகிறேன்; மற்றொரு பாகத்தை நானும் எனது குடும்பத்தினரும் உண்ணுகிறோம், மீதமுள்ள ஒன்றை இந்நிலத்தில் (பயிரிட) போட்டு விடுகிறேன் என்று கூறினார். (முஸ்லிம்)
மழையின் மூலம் அளித்த சமுதாயம்
الْحَاقَّةُ (1) مَا الْحَاقَّةُ (2) وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ (3) كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ (4) فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ (5) وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (6) سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ (7) فَهَلْ تَرَى لَهُمْ مِنْ بَاقِيَةٍ (8)
]%J ($l;lj;jhU)k;> MJ ($l;lj;jhU)k; jpLf;fplr; nra;tij (fpahk ehisg;) ngha;g;gpj;jdH.
69:5       .vdNt> ]%J $l;lj;jhH (mz;lk; fpLfplr; nra;Ak;) ngUk; rg;jj;jhy; mopf;fg;gl;ldH.
69:6       .,d;Dk;> MJ $l;lj;jhNuh NgnuhypNahL Ntfkhfr; Rod;W mbj;j nfhLq;fhw;wpdhy; mopf;fg;gl;ldH.
69:7       .mtHfs; kPJ> mij VO ,uTfSk;> vl;Lg; gfy;fSk; njhlHe;J tPrr; nra;jhd;> vdNt me;j r%fj;jpdiu> mbAld; rha;e;Jtpl;l <r;rkuq;fisg; Nghy; (G+kpapy;) tpOe;J fplg;gij (mf;fhiy ePH ,Ue;jpUe;jhy;) ghHg;gPH.
69:8       .MfNt> mtHfspy; vQ;rpa vtiuAk; ePH fhz;fpwPuh?
நூஹ் நபி மகன் மழையின் மரணம்
11:42.     gpd;dH mf;fg;gy;> kiyfisg; Nghd;w miyfSf;fpilNa mtHfis rke;J nfhz;L nry;yyhapw;W; (mg;NghJ jk;ik tpl;L) tpyfp e;d;w jk; kfid Nehf;fp ''vd;dUik kfNd! vq;fNshL ePAk; (fg;gypy;) Vwpf;nfhs;; fh/gpHfSld; (NrHe;J) ,uhNj!"" vd;W E}`; mioj;jhH.
11:43.     mjw;F mtd;; ''vd;idj; jz;zPhpypUe;J ghJfhf;ff; $ba xU kiyapd;Nky; nrd;W ehd; (jg;gp) tpLNtd;"" vdf; $wpdhd;. ,d;iwa jpdk; my;yh`; ahUf;F mUs; Ghpe;jpUf;fpwhNdh mtiuj; jtpu my;yh`;tpd; fl;lispapypUe;J fhg;ghw;wg;gLgtH vtUkpy;iy vd;W $wpdhH. mr;rkak; mtHfspilNa Nguiy xd;W vOe;J FWf;fpl;lJ; mtd; %o;fbf;fg;gl;ltHfspy; xUtdhftp tpl;lhd;.
11:44.     gpd;dH; ''G+kpNa! eP cd; ePiu tpOq;fp tpL! thdNk! (kioia) epWj;jpf;nfhs;"" vd;W nrhy;yg;gl;lJ; ePUk; Fiwf;fg;gl;lJ; (,jw;Fs; epuhfhpj;NjhH ePhpy; %o;fp mtHfs;) fhhpaKk; Kbe;J tpl;lJ; (fg;gy;) [_jp kiykPJ jq;fpaJ - mepahak; nra;j kf;fSf;F (,j;jifa) mopTjhd; vd;W $wg;gl;lJ
நபி ஸல் அவர்கள் மழை காலங்கள்
ஆயிஷா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள்! நிச்சயமாக நபி(ஸல் ) அவர்கள் மழை பொழிய கண்டால்... யா அல்லாஹ் பயன் மிகு மழையை பொழிய செய்வாயாக என கூறுவார்கள்!
ஹழ்ரத் அனஸ் (ரலி)அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்களது காலத்தில் மதினவாசிகளை பஞ்சம் பீடித்தது.. (அந்தக்காலக்கட்டத்தில்) நபி(ஸல்)  அவர்கள் ஒரு ஜுமுஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு(நாட்டுப்புற)மனிதர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! (பஞ்சத்தால்) குதிரைகள் அழிந்து விட்டன. ஆடுகளும்  அழிந்துவிட்டன. ஆகவே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் அவன் மழை பொழியச் செய்வான் என்று கேட்டார்.உடனே .நபி(ஸல்)அவர்கள் தமது கையை உயர்த்திப் பிரார்த்தனைச் செய்தார்கள்.அப்போது வானம் (மேகங்கள் இல்லாமல்)கண்ணாடியைப்போன்றிருந்து.நபி(ஸல்)அவர்கள்பிரார்தித்தவுடன் காற்று ஒன்று வேகமாக வீசி மேகக்கூட்டத்தை தோற்றுவித்தது.பிறகு அந்த மேகக்கூட்டம் ஒன்று திரண்டு மழையைப்பொழிவித்தது.நாங்கள்தண்ணீரில் மூழ்கியபடி (பள்ளிவாசலிருந்து)வெளியே வந்து எங்கள் இல்லங்களை அடைந்தோம்.அடுத்த ஜுமுஆ (நாள்)வரை எங்களுக்கு மழை பொழிந்து கொண்டேயிருந்தது.அந்த மனிதர் அல்லது வேறொரு மனிதர் நபி(ஸல்)அவர்களது முன் எழுந்து நின்று அல்லாஹ்வின் தூதரே!(அடைமழையின் காரணத்தால்) வீடுகள் இடிந்து விட்டன. ஆகவே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் மழையை நிறுத்திவிடுவான்.என்று சொன்னார். அதைக் கேட்ட நபி(ஸல்)அவர்கள் புன்னகை புரிந்து
اللَّهُمَّ حَوَالَيْنَا ، وَلا عَلَيْنَا 
              இறைவா! எங்களைச் சுற்றிலும் (எங்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில்) மழையை பொழியவை! எங்கள் மீது (எங்களுக்கு கேடு நேரும் விதத்தில்) மழையை பொழியைச் செய்யாதே! என்று பிரார்த்தித்தார்கள். நான் மேகத்தை நோக்கினேன்  அது பிளவுபட்டு மதீனாவைச் சுற்றிலும் ஒரு மாலைபோல் வலைய மிட்டிருந்தது(.நூல்:புகாரி)

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (சூறாவளிக்) காற்று, மழைமேகம் ஆகியவை மிகுந்துள்ள நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒரு விதமான கலக்கம்) தென்படும்; முன்னும் பின்னும் நடப்பார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும்; மகிழ்ச்சி வந்துவிடும். நான் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டதற்கு, ”அது என் சமுதாயத்தார்மீது சாட்டப்பட்ட (இறைவனின்) வேதனையாக இருக்குமோ என்று நான் அஞ்சினேன்என்று விடையளித்தார்கள். அவர்கள் மழையைக் காணும்போது ”(இது இறைவனின்) அருள்என்று கூறுவார்கள்.
(
ஸஹீஹ் முஸ்லிம்) 
மழை வேண்டி துஆ  
 اللهم اسقنا غيثاً مغيثاً مريئاً مَريعاً نافعاً غير ضار ، غير آجل
யா அல்லாஹ்! உதவியாக இருக்கக்கூடிய செழிப்படையச் செய்யக்கூடிய, பச்சை பசுமையை ஏற்படுத்தக்கூடிய இடறு செய்யாத பலன் தரக்கூடிய மழையாக தாமதமின்றி துரிதமாக எங்களுக்கு மழை பெய்யச் செய்வாயாக!
 மழை பெய்கின்ற போது 
 اللهم صبيا نافعا 
யன் தரக்க்கூடிய மழையாக யா அல்லாஹ் (நீ ஆக்கி வைப்பாயாக!)
இடி இடிக்கின்றபோது 
 سُبحانَ الذي يُسبّحُ الرعدُ بحمدهِ والملائكةُ من خِيفتهِ 
அவன் தூயவன் எத்தகையவென்றால் அவனின் புகழைக்கொண்டு இடி துதிக்கிறது. மற்றும் வானவர்கள் அவனின் பயத்தால் துதிக்கின்றனர். நூல்: முஅத்தா 2/992 
காற்று வீசுகின்றபோது 
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا 
யா அல்லாஹ்! நிச்சயமாக அ(க் காற்றான)தன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன்; அதன் தீமையிலிருந்தும் உன்னைக்கொண்டு நான் காவல் தேடுகிறேன். நூல்கள்: அபூதாவூத் 4/326 இப்னுமாஜா 2/1228


No comments:

Post a Comment